virudhunagar வெம்பக்கோட்டை: விலங்கின் பல், பளிங்கு கல் கண்டெடுப்பு! நமது நிருபர் பிப்ரவரி 7, 2025 வெம்பக்கோட்டை அகழாய்வில் விலங்கின் பல், பளிங்கு கல் உள்ளிட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.