business

img

தங்கம் விலை ரூ.1,280 உயர்வு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (14-02-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.160 உயர்ந்து ரூ.14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.99,600-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.12,450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.