Air India sell assets

img

சொத்துக்களை அபகரிக்கவே ஏர் இந்தியா விற்பனையா?

மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக கடந்தாண்டு மே மாதம் பதவியேற்றது முதல் முந்தைய ஐந்தாண்டுகளை  விட அதிகளவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் தீவிரம் காட்டி வருகிறது.