99.9 per cent pass

img

சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி 99.9 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை

அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 99.9 சதவீத தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனர்