94-ம் ஆண்டு நினைவுநாள்

img

தியாகி சுப்பிரமணிய சிவா 94-ம் ஆண்டு நினைவுநாள்  நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மரியாதை

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரபட்டியில் அமைந்துள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் அவரது 94 வது நினைவு நாளை யொட்டி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.