தமிழகத்தில் பொறியியல் படிப்புக ளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 52 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.