7 பேரை விடுதலை

img

7 பேரை விடுதலை கோரி ஆளுநருக்கு கடிதம்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதும் போராட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.