chennai தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்வு நமது நிருபர் ஏப்ரல் 25, 2020 கொரோனா பாதிப்பால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்...