delhi சுமார் 2000 பேரை ஆய்வு செய்ததில் 65 சதவீதத்தினருக்கு வேலை இல்லை... சிபிஎம் ஆய்வுக்குழு அறிக்கை.... நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2021 மோடி அரசாங்கம் எதார்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அஞ்சுகிறது. எனவேதான் வறுமையின் கோரமான நிலைமையினைக் கணக்கிடும்....