6 மடங்கு

img

ரயில்கள் ரத்து 6 மடங்கு அதிகரிப்பு; 3 ஆண்டாக தண்டவாள பராமரிப்பு இல்லை மோடி ஆட்சியில் சீரழிக்கப்பட்ட இந்திய ரயில்வே!

கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில், ரயில்வேயின் செயல்பாடு படுமோசமான முறையில் இருந்திருப்பது, மத்திய தகவல் ஆணைய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது