andhra-pradesh ஆந்திரா: ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உட்பட 5 பேர் உயிரிழப்பு நமது நிருபர் டிசம்பர் 10, 2021 ஆந்திராவில் ஷேர் ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.