2.1 சதவிகிதம்

img

8 துறைகளின் வளர்ச்சி விகிதம் 2.1 சதவிகிதம் குறைந்தது

கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தி வீழ்ச்சியால், 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.1 சதவிகிதம் குறைந்துள்ளது.நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, சுத்திகரிப்பு பொருட் கள், உரம், இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய கட்டமைப்புத் துறைகளில் கடந்த 2018 பிப்ரவரியில் 5.4 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது