delhi 18 வயது பிரிவினருக்கு 188 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் தேவை.... மாநிலங்களவையில் சுகாதார அமைச்சர் தகவல்.... நமது நிருபர் ஜூலை 22, 2021 கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.600, கோவாக்சின் தடுப்பூசி ரூ.1,200 என்ற விலையில் தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யலாம்....