15dead

img

ஐ.எஸ். தீவிரவாதிகள் - பாதுகாப்பு படை இடையே துப்பாக்கி சூடு - 15 பேர் பலி

இலங்கையில் நேற்று இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது