bihar பீகாரில் மற்றொரு பாலம் இடிந்தது: 15 நாளில் ஏழாவது சம்பவம் நமது நிருபர் ஜூலை 3, 2024 பீகாரின் சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் மீதுள்ள பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது.