12 தமிழக மீனவர்கள் கைது

img

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 12 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகுகளை பறிமுதல் செய்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது