.ஆர்.நடராஜன்

img

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் முன்னிற்பேன்

உழவனின் உற்ற தோழனாய் நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் முன்னிற்பேன் என கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பயணத்தில் உறுதியளித்தார்.