ஹங்கேரி

img

உலக டேபிள் டென்னிஸ் - இந்திய இணை வெற்றி

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ரா, ஜி. சத்தியன் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.