வேளாண் சட்டங்களுக்கு எதிராக

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.... தமிழக மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசுக்கு சட்டமன்றம் வெளிப்படுத்தியது... விவசாயிகள் சங்கம் வரவேற்பு....

ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை இந்த தீர்மானத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை வெளிப்படுத்தியிருக்கிறது....

img

தில்லியாக மாறுமா பெங்களூரு? வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்...

கர்நாடக கிராமங்களில் இருக்கும் விவசாயிகளை டிராக்டர்களில் திரட்டி பெங்களூரு எல் லையை முற்றுகையிடுவோம்.....