வேலை வழங்கக் கோரி

img

நூறு நாள் திட்ட வேலை வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டு விவசாயத் தொழிலாளர்கள் வெள் ளிக்கிழமை போராட்டத்தில் ஈடு பட்டனர்.