tokyo பாராலிம்பிக் தொடர்.... தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.... நமது நிருபர் செப்டம்பர் 1, 2021 ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்சிங்ராஜ் அதானா 216.8 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.....