chennai களத்திலும் நீதிமன்றத்திலும் ஒன்றுபட்டு போராடி வென்ற பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.... வெற்றிக்கனியை பறித்த வர்க்கக் கூட்டணி.... நமது நிருபர் ஏப்ரல் 23, 2021 சக்திமிக்க போராட்டங்களால், இறுமாப்போடு இருந்த நிர்வாகம் சற்றே இறங்கி வந்து பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றது......