வெட்டியவர்கள் மீது நடவடிக்கை

img

பச்சை மூங்கில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மஞ்சவாடி கணவாயில் மூங்கில் மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்