திங்கள், மார்ச் 1, 2021

வீரர்

img

இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் - ஜஸ்பிரிட் பும்ரா விலகல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார்.

img

ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் கான் டி லாங் காலமானார்

கிரிக்கெட் உலகின் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து அணியின் ஆல்ரவுண்டரான கான் டி லாங் தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர்.2012-2013ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் கவுண்டி கிளப்பில் நார்த்தாம்டன்ஷியர் அணிக்காக விளையாடினார்.இவரது அபார ஆட்டத்தைப் பார்த்து ஸ்காட்லாந்து அணி 2015-ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கெதிரான டி-20 போட்டியில் களமிறக்கியது

;