வீதி, வீதியாக

img

மேட்டுப்பாளையத்தில் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு

மேட்டுப்பாளையம் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.