delhi தில்லியில் போராடும் விவசாயிகள் உயிரிழப்பா? தகவல் இல்லை என்று தோமர் அலட்சியம்.... நமது நிருபர் ஜூலை 25, 2021 காலநிலைகளையும் எதிர்கொண்டு நடைபெற்று வரும் இந்தப் போராட்டத் தில் இதுவரை 350-க்கும் அதிகமான விவசாயிகள் இறந்துள்ளனர்.....