விவசாய

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாய சங்க மண்டல மாநாடு

விவசாய சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருத்துறைப்பூண்டியில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் பேசினார்

img

விவசாய மண் பரிசோதனை

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்குவதற்காக கொள்ளிடம் மற்றும் சீர்காழி வட்டார கிராமங்களிலும் மதிப்பீடு மற்றும் தரக்கட்டுப்பாடு மண் மாதிரி சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது

img

விவசாய தொழிலாளர்களிடம் பிரச்சாரம்

-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆரணி தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் தை ஆதரித்து சிபிஎம் வந்தவாசி வட்டக்குழு சார்பில் செயலாளர் ஜா.வே.சிவராமன் தலைமையில் பெரணமல்லூர் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.பெரணமல்லூர், அரியாபாடி, இஞ்சிமேடு, நம்பேடு, அல்லியந்தல், சந்திராம்பாடி,செப்டாங்குளம் கிராமங்களில் விவசாய தொழிலாளர்களிடம் பிரச்சாரம் நடத்தப் பட்டது.

img

விவசாய உற்பத்தி குறைவதற்கு தாராளமய கொள்கையே காரணம்

நம்பியூர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா

;