விளையாட்டு போட்டி

img

தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டி

மேற்கு மண்டல தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி அவிநாசி அருகே பழங்கரை தனியார் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மேற்கு மண்ட லம் சார்பில் தீயணைப்பு வீரர்களுக் கான விளையாட்டுப் போட்டி வியா ழனன்று நடைபெற்றது.