விலை போனீர்கள்

img

கெஜ்ரிவால், எவ்வளவு தொகைக்கு விலை போனீர்கள்... கண்ணையா குமார் மீதான தேசத் துரோக வழக்கிற்கு தில்லி அரசு ஒப்புதல்!

தில்லியில் பிடிபட்ட ஜம்மு- காஷ்மீரின் மூத்த காவல்துறை அதிகாரி டேவிந்தர்சிங் மீது தேசத் துரோக வழக்கு பதியப் படாததையும் கண்ணையா குமார் சுட்டிக்காட்டியுள்ளார்....