விடுமுறை

img

கோவையில் விடுமுறை அளிக்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடு - எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்

கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இன்று விடுமுறை அளிக்காத தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

img

கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும்; அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்

img

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

img

விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பென்னாகரத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை மண்டல மேலாளருக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

img

விடுமுறை அளிக்காத தொழிற்சாலைக்கு சீல்

ராணிப்பேட்டையில் தேர்தல் விதிகளை மீறி விடுமுறை அளிக்காத தோல் தொழிற்சாலைக்கு வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத் அதிரடியாக ‘சீல்’ வைத்தார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற் சாலைக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

img

விடுமுறை அளிக்காத தொழிற்சாலைக்கு சீல்

ராணிப்பேட்டையில் தேர்தல் விதிகளை மீறி விடுமுறை அளிக்காத தோல் தொழிற்சாலைக்கு வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத் அதிரடியாக ‘சீல்’ வைத்தார்.

img

தேர்தலை முன்னிட்டு ஹோட்டல், பேக்கரி கடைகளுக்கு விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது.

;