coimbatore ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கடைகளை உடனே வாடகைக்கு விடுமாறு கோரிக்கை நமது நிருபர் மே 10, 2019 அவிநாசியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டன