வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

img

வாலிபர் சங்க தலைவர் மீது காவல் ஆய்வாளர் கொடூர தாக்குதல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

புகார் கொடுக்க சென்ற இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சேலம் வடக்கு மாநகர செய லாளர் மீது பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து வெள்ளியன்று வாலிபர் சங் கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.