chennai 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்! நமது நிருபர் செப்டம்பர் 1, 2024 அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.