செவ்வாய், மார்ச் 2, 2021

வாக்குறுதி

img

முதல்வர் வாக்குறுதியை மறந்துவிட்டார்... அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்ட 5,068 பேர் நிரந்தர நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். 4,000 பேர் பணியிட மாற்றம்செய்யப்பட்டனர்....

img

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வாக்குறுதி

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் வறட்சியை சமாளிக்க நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களை செயல்படுத்தப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதியளித்துள்ளார்

img

நூறுநாள் வேலை அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.

img

மேட்டூர் உபரி நீரை கொண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

மேட்டூர் உபரி நீரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என சேலம்நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்

img

கல்வி கடன், நீட்தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை தருமபுரி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

திமுக ஆட்சி வந்தவுடன் கல்வி கடன், நீட்தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்

img

நீர்ப்பாசன திட்டங்கள் அமல்படுத்தப்படும் அரூர் திமுக வேட்பாளர் வாக்குறுதி

விவசாய நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி அளித்தார்

img

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி

சூலூர் ஒன்றிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் தெரிவித்தார்.

img

இண்டூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

இண்டூரை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்துள்ளர்.

;