வாக்களித்த

img

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம்: அதிகாரி மீது நடவடிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்து விட்டது.

img

வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து வாக்களித்த அசாம் கிராம மக்கள்

இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அசாம் மாநில கிராம வாக்காளர்கள் வியாழக்கிழமை நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்தனர்.

img

வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களித்த மென்பொருள் பொறியாளர்

ஜனநாயக கடமையாற்ற வெளிநாட்டிலிருந்து வந்து மென்பொருள் பொறியாளர் வாக்களித்தார்.ஹாங்காங் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக செயல்பட்டு வருபவர்விஜயகுமார்.

img

வாக்களித்த பிறகு தலைவர்கள் அளித்த பேட்டி

மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஈடி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஓட்டிற்கு 500 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விநியோகம் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

img

நாட்டிலேயே முதன் முறையாக வாக்களித்த மனநலம் குன்றியோர்

இந்தியாவில் வியாழனன்று (ஏப். 18) நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது

;