திருப்பெரும்புதூர் அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன.
திருப்பெரும்புதூர் அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன.
மதுரை அருகே நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கக்கூடா முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பார்த்தீபன் (24)