வழிபாடு நடத்த

img

வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு: பட்டியலின மக்கள் புகார்

கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து, இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் புகாரளித்தனர்.