perambalur பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பேரணி - மாநாடு விவசாயிகள் சங்கம் முடிவு நமது நிருபர் மே 5, 2019 தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம், பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்றது.