வறட்சியால்

img

கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டியை நோக்கி படையெடும் யானைகள்

வனத்தில் நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டிகளை நோக்கியானைகள் படையெடுத்து வருகின்றன.கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனச்சரகம் அமைந்துள்ளது

img

தொடர் வறட்சியால் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும் தருமபுரி மக்கள்

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் தொடர் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகளை மேம்படுத்தாத அதிமுக அரசால் தற்போது மாவட்டம் முழுவதும் குடிநீர் இல்லாமல் மக்கள் தத்தளிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.

img

முதுமலையில் வறட்சியால் சாலைகளில் உலா வரும் வன விலங்குகள்

முதுமலையில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீரை தேடி சாலைகளில் வலம்வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்

;