cricket வங்காளதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை நமது நிருபர் மே 27, 2022 வங்காளதேசத்துக்கு வீழ்த்தி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது.