ரஹ்மத் பள்ளியின்

img

பன்னிரண்டு ஆண்டுகளாக 100 % தேர்ச்சி முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் சாதனை

பிளஸ்-2 பொதுத்தேர்வில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேனிலைப்பள்ளி 12 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி கண்டு சாதனை படைத்து வருகிறது.