trichy பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை நமது நிருபர் ஏப்ரல் 20, 2019 கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.