மூன்று

img

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

img

கார் பந்தயம் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலி

ராஜஸ்தானில் நேற்று நடந்த தேசிய கார் பந்தயத்தின் போது பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

img

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு-பிசிசிஐ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

img

மூன்று மாதத்தில் லட்சக்கணக்கில் அபராத தொகை வசூல்-சென்னை போக்குவரத்து கழகம்

கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் சென்ற 10,000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

img

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), திருப்பெரும் புதூர் மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 7,94,839 ஆண்கள், 8,24,306 பெண்கள், 163திருநங்கைகள் என மொத்தம் 16,19,318 வாக்காளர்கள் உள்ளனர்.

;