முந்திரி விவசாயிகள்

img

வாழ்விழந்த லட்சக்கணக்கான முந்திரி விவசாயிகள்

பண்ருட்டி என்றாலே அனை வருக்கும் நினைவுக்கு வரு வது முக்கனிகளில் ஒன்றான பலாவும், உயர்ரக முந்திரியும்தான். அந்த முந்திரித் தொழிலையும், பலா  விவசாயத்தையும் சார்ந்துள்ள விவ சாயிகள் தற்போது மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.