ர். இட ஒதுக்கீட்டால்தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதால், இதர பகுதியினருக்கு வேலை வாய்ப்பு பறிபோவதாக மற்றொரு பகுதி மக்களைத்திசை திருப்புகின்றனர்.
ர். இட ஒதுக்கீட்டால்தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதால், இதர பகுதியினருக்கு வேலை வாய்ப்பு பறிபோவதாக மற்றொரு பகுதி மக்களைத்திசை திருப்புகின்றனர்.
பொருளாதார வளர்ச்சிஎன்பது அனைவருக்கான தாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும்’ எனும் வாக்குறுதியை அளித்துத் தான், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.மேடைக்கு மேடை, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (ளுயமெய ளுயயவா, ளுயமெய ஏமையள) என்று மோடி முழங்கியதை மக்களும் அப்போது நம்பினர்.