முதன்மைக்கல்வி அலுவலரிடம்

img

கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெறுக திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் திராவிடர் கழகத்தினர் மனு

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு  திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப் பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகா ரியிடம் திராவிடர் கழகத்தினர் மனு அளித்தனர்