அரைஞான் கயிற்றை அறுத்து லாக்கப்பில் உட்கார வைத்து வஞ்சம் தீர்த்துள்ளார்....
அரைஞான் கயிற்றை அறுத்து லாக்கப்பில் உட்கார வைத்து வஞ்சம் தீர்த்துள்ளார்....
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தில் மூன்றாவது நாளான வியாழனன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சேலத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தோர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்திற்கு காரணமான தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி எழுத்தர், டேங் ஆப்பரேட்டர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.