வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.
சேலம் அருகே கருமந்துறை மலை கிராமங்களில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சோதனையில் ஈடு பட்டனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 650 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.