மாயாவதிக்கு

img

ஆதித்யநாத், மாயாவதிக்கு தடை!

உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் பிரச்சாரத் தின் போது, நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதற்காக, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் ஏப்ரல் 16-ஆம் தேதி காலை6 மணி முதல் அடுத்த 72 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.