CPCIT should conduct an inquiry
CPCIT should conduct an inquiry
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏவை கண்டித்து ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மலர்விழி, பிரதேச தலைவர் சந்திரா, செயலாளர் சத்தியா, பொருளாளர் இளவரசி உள்ளிட்டோர் உரையாற்றினர்.